சிலியில் வார வேலை நேரம் குறைக்கும் மசோதா நிறைவேற்றம்
சிலி: சிலி நாட்டில் வார வேலை நேரத்தை 45 மணி நேரத்தில் இருந்து 40 மணி நேரமாக குறைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சிலியில் உள்ள பல நிறுவனங்கள் இந்த மசோதாவை ஏற்றுக்கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தன. சிறிய நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.