By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சவுதிக்கு ராணுவ உதவி! வானில் பறக்கும் போதே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பிரிட்டன்
    3 Min Read
    அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முடக்கம்! தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிப்பால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
    1 Min Read
    துனிசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய நகரங்கள் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
    1 Min Read
    வெள்ளை மாளிகையில் தடை – டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!
    1 Min Read
    தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குவோம் – கனடா பிரதமர் மார்க் கார்னி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அக்டோபர் 1 முதல் எரிவாயு மானியத்துக்கு ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம்
    1 Min Read
    ‘ஜன் கவுஷல்’ திட்டத்தின் தூதராக சஞ்சு சாம்சன் – டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்தார்!
    1 Min Read
    சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம் – 18 வயது வரை செல்லுபடியாகும்
    1 Min Read
    சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்
    1 Min Read
    ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… மறுநாளே தாயை இழந்த வேட்பாளர்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஆப்பிள் பழத்தை விட சக்தி வாய்ந்ததாக விளங்கும் நெல்லிக்காய்
    1 Min Read
    ஆரோக்கியத்திற்கு உதவும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த செவ்வாழை பழம்
    1 Min Read
    செயற்கை கண் இமைகளை பொருத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்!
    2 Min Read
    காலையில் போட்ட பெர்மியூம் மாலையில் வரை மணக்க வேண்டுமா?
    2 Min Read
    மோதிரங்கள் அணியும் முன் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உலகக் கோப்பை ஆக்கி – இங்கிலாந்திடம் இந்தியா 4-2 என்ற கணக்கில் தோல்வி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > உலகக் கோப்பை ஆக்கி – இங்கிலாந்திடம் இந்தியா 4-2 என்ற கணக்கில் தோல்வி
விளையாட்டு

உலகக் கோப்பை ஆக்கி – இங்கிலாந்திடம் இந்தியா 4-2 என்ற கணக்கில் தோல்வி

Nagaraj
Last updated: August 18, 2026 8:52 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

பெல்ஜியம்: பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் 16-வது உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்தது.

டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. தொடக்கத்தில் இங்கிலாந்து கோல் அடித்த நிலையில், இந்திய அணிக்காக கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் தில்பிரீத் சிங் கோல் அடித்து முதல் பாதியில் 2-1 என முன்னிலை பெற்றுத் தந்தனர்.

ஆனால் இரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

 

You Might Also Like

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு பதக்க வேட்டை! துப்பாக்கி சுடுதலில் வெள்ளி, வெண்கலம் – கபடி, பாட்மிண்டனிலும் வெற்றி

பார்சிலோனாவில் அஜித் அணிக்கு அசத்தல்! 24 மணி நேர கார் பந்தயத்தில் 2-ம் இடம்

41 வயதிலும் தொடரும் ரொனால்டோவின் பயணம் – போர்ச்சுகல் அணியில் மீண்டும் இடம்!

விராட் கோலியின் சாதனையை எட்டிய அபிஷேக் சர்மா – ஆப்கானிஸ்தானை 127 ரன்களில் வீழ்த்தியது இந்தியா!

ஆசிய விளையாட்டு: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா – இலங்கையும் அதிரடி வெற்றி!

TAGGED:Dilpreet SinghenglandHarmanpreet SinghHockey World CupIndia HockeySportsஇங்கிலாந்துஇந்திய ஆக்கிஉலகக்கோப்பை ஆக்கிதில்பிரீத் சிங்விளையாட்டுஹர்மன்பிரீத் சிங்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?