By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
    1 Min Read
    துபாயில் கோர விபத்து: இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு
    1 Min Read
    அரபிக்கடலில் தாக்குதல்: 24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
    1 Min Read
    நேர்காணலை பாதியில் நிறுத்திய டிரம்ப்… என்.பி.சி. தொகுப்பாளருடன் கடும் வாக்குவாதம்!
    1 Min Read
    ஹோர்முஸ் ஜலசந்தி அருகே 4 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: அமெரிக்கா தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
    சம்மதத்துடன் உறவு குற்றமல்ல! முக்கிய தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
    1 Min Read
    ஓட்டுநர் உரிம விதிகளில் மாற்றம்? 50 வயது வரை செல்லுபடியாகும் திட்டம்
    1 Min Read
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
    நடிகர் சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்… “மறக்க முடியாத கலைஞர்” என புகழாரம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: தெற்கு ரெயில்வேக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    1 Min Read
    கீழடியில் ‘ட’ வடிவ செங்கல் சுவர் கண்டுபிடிப்பு
    1 Min Read
    பழனி கோவிலில் ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட பணிகள் திறப்பு: அமைச்சர் ரமேஷ் ஆய்வு
    1 Min Read
    “காவல் நிலையங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்”… சென்னை கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!
    1 Min Read
    ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்?… பெண்கள் பாதுகாப்புக்கான புதிய திட்டம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அமெரிக்காவுக்கு முதல் வெற்றி கிடைத்தது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > அமெரிக்காவுக்கு முதல் வெற்றி கிடைத்தது
விளையாட்டு

அமெரிக்காவுக்கு முதல் வெற்றி கிடைத்தது

Nagaraj
Last updated: February 15, 2026 5:16 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ஐசிசி டி20 உலகக்​கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று ஏ பிரி​வில் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ. சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற லீக்​ஆட்​டத்​தில் அமெரிக்கா – நெதர்​லாந்து அணி​கள்​மோ​தின. முதலில் பேட் செய்​த அமெரிக்க அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள்​இழப்​புக்கு 196 ரன்​கள் குவித்​தது.

அதி​கபட்​ச​மாக சாய் தேஜா முக்​கமல்லா 51 பந்​துகளில்,
4 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 79 ரன்​கள் விளாசி​னார். முன்​ன​தாகதொடக்க வீரர்​களான கேப்​டன் மோனங்க் படேல் 22 பந்​துகளில், 36 ரன்​களும் சஹாயன்​ஜ​காங்​கிர் 14 பந்​துகளில் 20 ரன்​களும் சேர்த்​துஆட்​ட​மிழந்​தனர். சஞ்​சய் கிருஷ்ண​மூர்த்தி 1 ரன்​னில் வெளி​யேறி​னார். இறுதிக்​கட்ட ஓவர்​களில் சுபம் ரஞ்​சனே 24 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 48 ரன்​கள் விளாசி​னார்.

நெதர்​லாந்து அணி சார்​பில் பாஸ் டி லீடு 3 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார். இதையடுத்து 197 ரன்​கள்​இலக்​குடன் பேட் செய்த நெதர்​லாந்து 15.5 ஓவர்​களில்​103 ரன்​களுக்கு ஆல் அவுட் ஆனது. அதி​கபட்​ச​மாக பாஸ் டி லீடு 23, ஸ்காட் எட்​வர்ட்ஸ் 20 ரன்கள் சேர்த்​தனர். அமெரிக்க அணி​யின் பந்​து​வீச்​சில் ஹர்​மீத் சிங் 4 விக்​கெட்​களை சாய்த்​தார். சால்விக் 3, முகமது மோசின் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 93 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி நடப்பு தொடரில் முதல் வெற்​றியை பதிவு செய்​தது.

அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் இந்​தி​யா​விட​மும் 2-வது ஆட்டத்தில் பாகிஸ்​தானிட​மும் தோல்வி அடைந்​திருந்​தது. நெதர்லாந்து அணிக்கு இது 2-வது தோல்​வி​யாக அமைந்தது.

You Might Also Like

இந்திய ரசிகர்களுக்கு குட் நியூஸ்! இங்கிலாந்து தொடரின் நேரம் மாற்றம்

இன்று வங்காளதேசம் – ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி

மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்று தொடர்… ஜெய் ஷா உற்சாகம்!

மழையால் கைவிடப்பட்ட 2வது ஒருநாள் போட்டி… தொடரில் இலங்கை முன்னிலை!

அமெரிக்காவில் தெலுங்கானா இளைஞர் சுட்டுக்கொலை… உடலை இந்தியா கொண்டு வர குடும்பம் கோரிக்கை!

TAGGED:First TestNetherlandsSeriesT20IUSAwicketsஅமெரிக்காதொடர்தோல்​விநெதர்லாந்துமுதல் வெற்​றிவிக்கெட்டுகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விளையாட்டு

இந்திய ரசிகர்களுக்கு குட் நியூஸ்! இங்கிலாந்து தொடரின் நேரம் மாற்றம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?