By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரம்! சரக்குக் கப்பல்கள் மற்றும் தளவாட மையங்கள் தாக்கப்பட்டதாக ரஷ்யா அறிவிப்பு
    1 Min Read
    உலகப் பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்! தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைப்பு கவலை
    1 Min Read
    சிட்னியில் புதிய சர்வதேச விமான நிலையம் திறப்பு! 24 மணி நேரமும் விமானச் சேவை
    1 Min Read
    பிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள்! வாழ்க்கைச் செலவு உயர்வால் அரசுக்கு நெருக்கடி
    1 Min Read
    உக்ரைனில் ஸ்டார்லிங்க் இணையச் சேவை மீண்டும் சீரானது! செயற்கைக்கோள் இணைப்பு விவகாரத்தில் சர்ச்சை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்துக்கு முதன்முறையாக ரயில் இணைப்பு! 118 கி.மீ. புதிய ரயில் பாதைகள் திறப்பு
    1 Min Read
    மத்திய பாதுகாப்புச் செயலருக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு! நிர்வாகத் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம்
    1 Min Read
    உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம் நடவடிக்கை
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக வசித்த 65 பேர் மீது வழக்கு! குடியேற்ற ஆவணங்கள் குறித்து விசாரணை
    1 Min Read
    இந்திய ராணுவப் பாதுகாப்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரிப்பு! உக்ரைன் போரில் ஸ்டார்லிங்க் சேவை மீண்டும் இயல்பு நிலை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!
    1 Min Read
    தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் பயனுள்ள குறிப்புகள்!!
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரம்! ஆந்திராவுக்கு புயல் அபாய எச்சரிக்கை
    1 Min Read
    பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்! தொலைக்காட்சி ரசிகர்கள் அதிர்ச்சி
    1 Min Read
    தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! நெற்பயிர்களைக் காக்க மாவட்டங்களுக்கு அரசு உத்தரவு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தூத்துக்குடி விவசாயிகள் கவலை… நிதின் கட்கரியை சந்தித்து கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > தூத்துக்குடி விவசாயிகள் கவலை… நிதின் கட்கரியை சந்தித்து கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
இந்தியா

தூத்துக்குடி விவசாயிகள் கவலை… நிதின் கட்கரியை சந்தித்து கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

Nagaraj
Last updated: August 13, 2026 10:55 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து, தூத்துக்குடி – மூலக்கரை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளார்.

இதுதொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் பதிவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது, என்.எச்.-32 சாலைத் திட்டத்தால் தூத்துக்குடி – மூலக்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக புதிய சாலை வழித்தடம் அமைக்கப்படுவதால் விவசாய நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அமைச்சரிடம் விரிவாக விவாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை பாதிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படும் 5 ஆண்டு பணி ஒப்பந்த வரம்பு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள கவலைகளையும் அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக கனிமொழி கூறியுள்ளார்.

விவசாய நிலங்கள், நீர்ப்பாசனம் மற்றும் பொறியாளர்களின் பணிச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

காவிரி டெல்டாவில் தொடர் மழை! 250 ஹெக்டேர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின — விவசாயிகள் கவலை

மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்துக்கு முதன்முறையாக ரயில் இணைப்பு! 118 கி.மீ. புதிய ரயில் பாதைகள் திறப்பு

மத்திய பாதுகாப்புச் செயலருக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு! நிர்வாகத் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம்

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம் நடவடிக்கை

ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக வசித்த 65 பேர் மீது வழக்கு! குடியேற்ற ஆவணங்கள் குறித்து விசாரணை

TAGGED:farmersKanimozhiMoolakaraiNH32Nitin GadkariThoothukudiஎன் எச் 32கனிமொழிதூத்துக்குடிநிதின் கட்கரிமூலக்கரைவிவசாயிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மூகுத்தி அம்மன் 2’ படத்துக்கு புதிய பெயர்! ‘வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி’ டிரெய்லர் வெளியீடு

By Nagaraj 1 Min Read

தனுஷின் ‘ஓம்’ படத்தில் சாய் பல்லவி! செம்ம மாஸான புதிய புரமோ

By Nagaraj
சினிமா

ரஜினியின் உணவுக் கட்டுப்பாடு எப்படி? மனம் திறந்த சௌந்தர்யா!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

‘சீன்’ படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக சூர்யா!

நடிகர் சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் புதிய காட்சித் தொகுப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் சூர்யா,…

By Nagaraj
சினிமா

ஜெயிலர் 2 வசூல் வேட்டை! ரூ.700 கோடியைத் தாண்டி புதிய சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. உலகளாவிய வசூல்…

By Nagaraj
மருத்துவ குறிப்புகள்

பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பால்

சென்னை: ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பால்... உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளின் வரிசையில் பாலுக்கு முக்கிய இடம் உள்ளது. பால் ஒரு…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகையும் அதிகரிக்க செய்யும் கடுகு விதை!

கடுகு விதைகளில் பல தோல் பராமரிப்பு நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பதைத் தவிர, இது…

By Nagaraj
தமிழகம்

சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!

முகத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையங்கள், போன்ற சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான சந்தனம் தீர்வாகிறது. சந்தன எண்ணெய் பல விதமான தோல்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?