By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    லெபனான் – இஸ்ரேல் புதிய போர் நிறுத்தம்; டிரம்ப் அறிவிப்பு
    0 Min Read
    தம்பியை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு வரும் 14 வயது மாணவி; நெகிழ்ச்சியூட்டும் கதை
    0 Min Read
    அமெரிக்காவில் நேரடி பேச்சுவார்த்தை; இஸ்ரேல் – லெபனான் உறவில் புதிய திருப்பம்
    0 Min Read
    டிரம்பின் ரூ.17,100 கோடி நிதி திட்டம் நிறுத்தம்; சொந்தக் கட்சியினர் எதிர்ப்பு
    1 Min Read
    அமெரிக்காவில் 30 இந்திய லாரி டிரைவர்கள் கைது; நாடு கடத்த நடவடிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியா வந்தடைந்த 4வது எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு
    1 Min Read
    கல்வி அமைச்சர் ராஜினாமா கோரி போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு
    1 Min Read
    ரிசர்வ் வங்கி தங்கம் விற்றதாக வெளியான தகவல் தவறு: நிதி அமைச்சகம் விளக்கம்
    1 Min Read
    கேரளாவின் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல்: முதல்வர் சதீசன் கவலை
    0 Min Read
    உச்ச நீதிமன்ற புதிய பெண் நீதிபதியாக மோகனா நியமனம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வீட்டு வரிக்காக லஞ்சம்; மாநகராட்சி ஊழியர் கைது
    1 Min Read
    கேரளாவில் ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை துவக்கம்? இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்
    1 Min Read
    தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
    2 Min Read
    லால்குடியில் விக்கிரம சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு
    1 Min Read
    ஸ்வச்சதா துாய்மை இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்திய தெற்கு ரயில்வேக்கு விருது
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நடிகை பிரத்யுஷா மரண வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி தீர்ப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > நடிகை பிரத்யுஷா மரண வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி தீர்ப்பு
இந்தியா

நடிகை பிரத்யுஷா மரண வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி தீர்ப்பு

Nagaraj
Last updated: February 17, 2026 11:22 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடில்லி: நடிகை பிரத்யுஷா மரண வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

1999 ஆம் ஆண்டு வெளியான மனுநீதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகை பிரதியுஷா அறிமுகமானார். ஐதராபாத்தைச் சேர்ந்த பிரத்யுஷா தெலுங்கு மற்றும் தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார்.

பிரபுவுடன் சூப்பர் குடும்பம், விஜயகாந்த்துடன் தவசி, ராமராஜனுடன் பொன்னான நேரம், பாரதிராஜாவின் கடல்பூக்கள் ஆகிய படங்களில் பிரத்யுஷா நடித்துள்ளார்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சித்தார்த் ரெட்டி என்பவரை பிரத்யுஷா காதலித்து வந்தார். ஆனால் அவர்களின் காதலுக்கு சித்தார்த் ரெட்டி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் 2002 ஆம் ஆண்டு சித்தார்த் ரெயி மற்றும் பிரத்யுஷா இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதில் சித்தார்த் உயிர் பிழைக்க பிரத்யுஷா உயிரிழந்தார்.

சினிமாவில் உச்சத்தில் இருந்த பிரத்யுஷா 22 வயதில் உயிரிழந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் சித்தார்த்த ரெட்டிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, டிசம்பர் 2011-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் சித்தார்த் ரெட்டியின் தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து ரூ.50,000 அபராதமும் விதித்தது.

இதனால் விரக்தியடைந்த பிரத்யுஷாவின் தாய் 2012 – ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார். 23 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சித்தார்த் ரெட்டி குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி 4 வாரங்களில் சித்தார்த் ரெட்டி சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு குறைப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

You Might Also Like

இந்தியா வந்தடைந்த 4வது எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு

கல்வி அமைச்சர் ராஜினாமா கோரி போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி தங்கம் விற்றதாக வெளியான தகவல் தவறு: நிதி அமைச்சகம் விளக்கம்

கேரளாவின் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல்: முதல்வர் சதீசன் கவலை

உச்ச நீதிமன்ற புதிய பெண் நீதிபதியாக மோகனா நியமனம்

TAGGED:Jail sentenceorderedquashedSiddharth ReddySupreme Courtஉச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதுகுற்றவாளிசித்தார்த் ரெட்டிசிறை தண்டனைரத்து
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

பழி சுமத்துவதால் மாற்றம் வராது: முதல்வர் விஜயை கனிமொழி விமர்சனம்

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?