புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்த பாகிஸ்தான் தீவிரவாதி ராணா வெற்றிகரமாக நாடு கடத்தப்பட்டு உள்ளார் என்று என்ஐஏ அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாக். தீவிரவாதி ராணா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வெற்றிகரமாக நாடு கடத்தப்பட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள என்ஐஏ, நீதியின் முன் ராணாவை நிறுத்த வேண்டுமென்று எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கையால் அவர் வெற்றிகரமாக டெல்லி அழைத்து வரப்பட்டதாகக் கூறியுள்ளது.
மும்பைத் தாக்குதல் தொடர்பாக USA-வில் கைது செய்யப்பட்ட அவர், இந்தியாவுக்கு இன்று நாடு கடத்தப்பட்டார்.