By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவில் குடியேற்றத்துக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்! நாடு கடத்தல் விமானங்கள் அதிகரிப்பு
    0 Min Read
    காசாவில் மீண்டும் பதற்றம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பேர் பலி
    1 Min Read
    ஏமனில் ஹவுதி படைகளுக்கு எதிராக மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை!
    1 Min Read
    பிரேசிலில் இன்று அதிபர் தேர்தல்! லூலா–போல்சனாரோ ஆதரவு பெற்ற வேட்பாளர் நேரடி போட்டி
    1 Min Read
    கீவ் மீது மீண்டும் ரஷ்யா தாக்குதல்! பாலம் சேதம்; ரஷ்யா–உக்ரைன் இடையே இரவு முழுவதும் தாக்குதல் தொடர்ந்தது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: முக்கிய பேச்சுவார்த்தையில் பியூஷ் கோயல்
    0 Min Read
    டெல்லி–மும்பையில் மீண்டும் போராட்டம்! தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
    1 Min Read
    ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் உயருமா? இன்று தொடங்கும் முக்கிய ஆலோசனை
    1 Min Read
    இந்தியா–கனடா வர்த்தக பேச்சுவார்த்தை இன்று தொடக்கம்! முக்கிய ஒப்பந்தத்தை நோக்கி நகர்வு
    1 Min Read
    பாலைவனத்தில் மீண்டும் கால்பதித்த அரிய பறவை விடுவிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அஜீரண பிரச்சனையை சமாளிக்க உதவுகிறது புதினா
    1 Min Read
    பிறந்த குழந்தைக்கு டயபர் அணிவிப்பது சரியா?
    1 Min Read
    வயதான காலத்தில் தோன்றும் உடல்நல கோளாறுகள்
    2 Min Read
    சப்புக்கொட்டி சாப்பிடும் சுவையில் சிக்கன் பார்சா செய்முறை
    1 Min Read
    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காலிஃப்ளவர் மிளகு பொரியல்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பப்பாளிப்பழத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > பப்பாளிப்பழத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மருத்துவ குறிப்புகள்

பப்பாளிப்பழத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Nagaraj
Last updated: October 5, 2026 6:33 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: பப்பாளிப்பழம் மிக சாதாரணமாக கிடைக்கும் பழங்களுள் ஒன்று. இதில், ஜீரணத்தை தூண்டும் சக்தி இருப்பதால் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளிப்பழம் சாப்பிடுவது நல்லது.

பப்பாளி குடல் நோய்களை குணமாக்குவதோடு, மலச்சிக்கல், மூல நோய் மற்றும் ரத்த ஒழுக்கு, நாள்பட்ட வயிற்றுப்போக்கு ஆகியவற்றை கட்டுப்படுத்தக்கூடியது. காலை உணவுக்குப்பதில் பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள கழிவுகளை அகற்றுவதோடு மலச்சிக்கல் பிரச்னையே வராமல் பார்த்துக்கொள்ளும்.

பப்பாளிப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும். குழந்தைகளுக்கு அடிக்கடி பப்பாளிப்பழம் கொடுத்து வந்தால் அவர்களது உடல்வளர்ச்சி நன்றாக இருக்கும். கூடவே பல், எலும்பு போன்றவை வலுப்பெறும். பிரசவமான பெண்கள் பப்பாளிக்காய் பொரியல், கூட்டு, குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால், நன்றாக பால் சுரக்கும். இதே பப்பாளிக்காயை சாப்பிடுவதன்மூலம் உடலில் தேவையற்ற சதைகள் குறையும்.

பப்பாளி மரத்தின் இலையிலும் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளது. பப்பாளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் நீரையும், வெந்த இலையையும் நரம்புத்தளர்ச்சி, நரம்பு வலி உள்ள இடங்களில் ஊற்றி வந்தால் வெகுவிரைவில் குணமாகும். இதேபோல், பப்பாளி இலையை தீயில் வாட்டி நரம்புத்தளர்ச்சி, வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுப்பதாலும் நிவாரணம் பெறலாம். இலையை நசுக்கி வீக்கம், கட்டி உள்ள இடங்களில் கட்டி வர குணம் கிடைக்கும்.

இலை மட்டுமல்லாமல் இலைக்கொழுந்தையும் இதேபோல் அரைத்து பற்று போட வீக்கம் குணமாவதோடு ஆறாத புண்கள் ஆறும்; குதிகால் வீக்கம் சரியாகும். பப்பாளி இலையை வேப்பெண்ணெய் விட்டு வதக்கி உடல்வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து வந்தால் குணம் கிடைக்கும்.

 

You Might Also Like

சளி, இருமலை விரட்ட இயற்கை வழிமுறைகள் உங்களுக்காக!!!

உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து

பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட சேப்பங்கிழங்கு!!

உடல் நலக்கோளாறுகளை நிவர்த்தி செய்ய எளிமையான மருத்துவக்குறிப்புகள்

புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் தன்மை கொண்ட முட்டைகோஸ்

TAGGED:Benefitsdisease effectgood healthLeafliverpapayaஇலைகல்லீரல்நல்ல குணம்நன்மைகள்நோய் பாதிப்புபப்பாளி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?