By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் மோதலில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    ஈரான் போரில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
    1 Min Read
    விமானத்தில் பயணி அட்டகாசம்: சக பயணிகளை தாக்கியதால் விமானம் பால்டிமோருக்கு திருப்பிவிடப்பட்டது
    2 Min Read
    போருக்கான கூடுதல் வருவாயை திரட்ட ஆபாச தொழிலுக்கு சட்ட அங்கீகாரமா? உக்ரைன் நாடாளுமன்றத்தில் மசோதா
    3 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    1 Min Read
    7 வெளிநாட்டினர் வழக்கில் திருப்பம்: தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ விளக்கம்
    1 Min Read
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
    பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஏராளமான உயிர்ச்சத்துகள் அடங்கிய வல்லாரை கீரை!!
    1 Min Read
    கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கா… அப்போ அது போலி!
    1 Min Read
    ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்
    1 Min Read
    சிறைக்குள் 10 நிமிட போனுக்கு ரூ.28? கட்டணத்தை குறைக்கக் கோரி வழக்கு; சிறைத்துறை டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    1 Min Read
    2016 தாக்குதல் வழக்கில் விருதுநகர் எம்.எல்.ஏ உள்பட 4 பேர் விடுதலை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: “படிக்கத் தெரியாதவர்களும் பேரவையில் இருக்கிறார்கள்!” தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா பரபரப்பு பேட்டி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > “படிக்கத் தெரியாதவர்களும் பேரவையில் இருக்கிறார்கள்!” தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா பரபரப்பு பேட்டி
அரசியல் செய்திகள்

“படிக்கத் தெரியாதவர்களும் பேரவையில் இருக்கிறார்கள்!” தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா பரபரப்பு பேட்டி

Nagaraj
Last updated: September 10, 2026 11:40 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

திருப்பூர்: தாராபுரம் தனித் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் சுகன்யா அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த சத்யபாமா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு

தாராபுரம் தொகுதியில் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. திமுக சார்பில் தாராபுரம் தனித் தொகுதி வேட்பாளராக தொழில்முறை வழக்கறிஞரான சுகன்யா அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக குடும்பப் பின்னணியைக் கொண்ட சுகன்யாவுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“வெற்றிக்கனியை தலைமைக்குச் சேர்ப்பேன்”

செய்தியாளர்களை சந்தித்த சுகன்யா, திமுக தலைவர் ஸ்டாலின் தனக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்ற பிறகு மக்களைச் சந்தித்து விரிவாகப் பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்று வெற்றிக்கனியை கட்சித் தலைமைக்குச் சேர்ப்பேன் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

தற்போது சட்டமன்றம் செயல்படும் விதத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், “ஒரு வார்த்தை படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்” என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார்.

அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

You Might Also Like

ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி புகார்: தனியார் பள்ளிகள் விவகாரத்தில் 177 புகார்கள்; முன்னாள் எம்.எல்.ஏக்கு லுக் அவுட் நோட்டீஸ்

மோடியின் 25 ஆண்டு பொதுவாழ்க்கை: செப்.17 முதல் ‘சேவா சங்கல்ப் அபியான்’ மாபெரும் மக்கள் சேவை இயக்கம்

திடீர் கடுமையான மூச்சுத்திணறல்: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு அவசர சிகிச்சையில்

பாதுகாப்பு கேட்ட இளைஞர் மறுநாள் கொலை? திருவொற்றியூர் சம்பவத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் கேள்வி

11-ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்: ஆணவக் கொலை சந்தேகத்தில் கொந்தளிக்கும் குடும்பம் – கனிமொழி கண்டனம்

TAGGED:Dharapuram By ElectionDMKElectionsuganyaTamil Nadu politicsTiruppurசட்டமன்றம்சுகன்யாதாராபுரம் இடைத்தேர்தல்திமுகதிருப்பூர்தேர்தல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?