May 19, 2024

அதிக வெப்பமான ஆண்டுகளில் 2024 இடம் பிடித்தது

புதுடில்லி: உலக வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், ஜூன் 2023 முதல் ஒவ்வொரு மாதமும் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டு வருவதாக ‘காலநிலை போக்குகள்’ அமைப்பு கூறியுள்ளது. 2024ம் ஆண்டு, வரலாற்றில் முதல் 5 மிக அதிக வெப்ப ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும். இதனால் இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் தேர்தல், பருவநிலை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]