May 13, 2024

புதுச்சேரி கடற்கரைக்கு போறீங்களா? முகக்கவசம் அவசியம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஆட்சியர் வல்லவன் அதிரடியாக அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா பரவல் 15% எட்டியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை,கடற்கரை, திரையரங்குகளுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]