May 20, 2024

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஜப்பான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

ஜப்பான்: ஜப்பானில் மியாகோஜிமா தீவருகே கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த UH-60 Black Hawk என்ற பாதுகாப்பு ஹெலிகாப்டர் ரேடார் கண்காணிப்பில் இருந்து சிக்னல் கிடைக்காமல் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 10 பேருடன் சென்ற இந்த ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கி விபத்தாகி இருக்கலாம் என்று ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்களைக் கண்டறிந்து, காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]