May 18, 2024

இயற்கை எரிவாயு விலை குறையலாம் என எதிர்பார்ப்பு

புதுடில்லி: சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மற்றும் குழாய் மூலமான எரிவாயு விநியோகம் போன்றவற்றுக்கு விலை உச்சவரம்பு விதிக்கும் புதிய கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் கட்டணங்கள் முடிவு செய்யப்படும், என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார். இதனால் குழாய் மூலம் வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு மற்றும் சி.என்.ஜி. விலை 10 சதவீதம் வரை குறையும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]