May 23, 2024

மும்பையில் ரூ.10 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை மிருணாள் தாகூர்

மும்பை: நடிகை மிருணாள் தாகூர் மும்பையில் 10 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி உள்ளார். நடிகை கங்கனா ரனாவத்தின் குடும்பத்தினரிடம் இருந்து மும்பையில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை அவர் வாங்கியுள்ளார். மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் அமைந்துள்ள அந்த 2 வீடுகளும் அருகருகே அமைந்திருப்பவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]