May 6, 2024

மேலும் 1745 ோடி வருமான வரி செலுத்த காங்கிரசுக்கு புதிய நோட்டீஸ்

புதுடில்லி: புதியநோட்டீஸ்… காங்கிரஸ் கட்சி மேலும் ரூ.1745 கோடி வருமான வரி செலுத்துமாறு கூறி வருமானவரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே 5 நிதியாண்டுகளுக்கு ரூ.1823 கோடி வரி செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பிய நிலையில் வருமானவரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2014-15 முதல் 2016-17 வரை 3 நிதியாண்டுகளுக்கு ரூ.1745 கோடி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]