May 17, 2024

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா வியப்பூட்டுகிறது… பில்கேட்ஸ் பாராட்டு

அமெரிக்கா: இந்தியா வியப்பூட்டுகிறது… இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பிய பில் கேட்ஸ், சுகாதாரத்துறை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா அடைந்த வளர்ச்சி தமக்கு வியப்பூட்டுவதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உடன் சந்திப்பு, ஆனந்த் அம்பானியின் திருமண முன்வைபவம் என தமது இந்திய சுற்றுப்பயணத்தை பற்றிய வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]