புதுச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, அங்கு வேலை செய்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் உரிமையை ஒன்றிய மோடி அரசு பறிக்கவிட்டு வேடிக்கை பார்த்த ரங்கசாமி எந்த முகத்தை வைத்து ஓட்டு கேட்கிறார் என்று தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.