காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து தெரியும்
புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது தங்களுக்கு தெரியும். காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும். நேர்மையான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்று அமெரிக்க தூதரக அதிகாரி மில்லர் தெரிவித்துள்ளார்.