May 2, 2024

மராட்டியத்தில் காங்கிரஸ்- சிவசேனா தொகுதி பங்கீடு நிறைவு

மராட்டியம்: கூட்டணி பங்கீடு இறுதியானது… மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், சிவசேனா கட்சி 21 தொகுதிகளிலும் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. சரத் பவார், உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநில தலைவர் நானோ பட்டேல் ஆகிய 3 பேரும் கூட்டாக அறிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]