May 2, 2024

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்… பொருளாதார வல்லுநர் எச்சரிக்கை

புதுடில்லி: அடையாளம் காணவே முடியாது… மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் பழைய இந்தியாவை அடையாளம் காணவே முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]