நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி வாய்ப்பு
புதுடில்லி: கடைசி வாய்ப்பு… இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நேற்றும் இன்றும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு வாய்ப்பு வழங்கியுள்ளது தேசிய தேர்வு முகமை.