May 5, 2024

கடந்த மாதம் ஜி எஸ் டி வசூல் 1.78 லட்சம் கோடி ரூபாய்

புதுடில்லி: இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 484 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் 11.5% சதவீதம் அதிகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]