May 24, 2024

திருடனை விரட்டி சென்று பிடித்த குதிரைப்படை போலீசார்

நியூ மெக்சிகோ: அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள அல்புகுவெர்க்யூ நகரில் வணிக வளாகத்தில் திருடிவிட்டு தப்பிய நபரை குதிரைப் படை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர். போலீசாருக்கு போக்குகாட்டிய நபர், நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது இதர காவலர்களின் துணையுடன் குதிரையில் சென்ற காவலர், சுற்றிவளைத்து கை விலங்கை மாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]