May 22, 2024

இன்று ரோஹித் சர்மாவுக்கு 37 வயது… ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து

மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று (ஏப்.30) தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். மேலும், தனது அதிரடியான பேட்டிங்கால் உலகம் முழுவதும் பிரபலமானவர். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 17000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]