May 8, 2024

காசாவில் உள்ள மக்களுக்கு ஜோர்டான் உதவி

ஜோர்டான்: இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் குடியிருப்புகளை இழந்து உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு, ஜோர்டன் போர் விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாராசூட் மூலம் வீசியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]