May 21, 2024

கர்நாடக முதல்வருக்கு மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

கர்நாடகா: வெடிகுண்டு மிரட்டல்… கர்நாடகாவில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களிலும் குண்டு வெடிக்கும் என அம்மாநில முதலமைச்சர், உள்துறை அமைச்சர், பெங்களூரு காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை மதியம் 2.48 மணிக்கு பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள், பேருந்துகள், ரயில்களில் குண்டு வெடிக்கும் என்றும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]