May 5, 2024

சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரிய கெஜ்ரிவால் வழக்கு தள்ளுபடியானது

புதுடில்லி: கெஜ்ரிவால் வழக்கு தள்ளுபடியானது… மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய கெஜ்ரிவால் வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் நீதிமன்றங்கள் அரசியலுக்குள் செல்ல முடியாது என்றும் அரசியல் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் முன் செல்லாது என்றும் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]