May 3, 2024

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது… தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

புதுடில்லி: பம்பரம் சின்னம் கிடையாது… மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று காலை 9 மணிக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]