May 17, 2024

சுற்றுலாப்பயணிகள் மீது காரால் மோதியவர் சுட்டுக் கொலை

இஸ்ரேல்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் காஃப்மன் கடற்கரை பூங்காவிற்கு அருகே நின்றிருந்த சுற்றுலாப்பயணிகள் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதி கவிழ்ந்தது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்தனர். இஸ்ரேல் காவல்துறையினர், கூட்டத்தினர் மீது வேண்டுமென்றே காரை மோதி தாக்குதல் நடத்திய அந்நபரை மடக்கி பிடிக்க முயன்ற போது, துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்த முயன்றதால் சுட்டுக் கொன்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]