May 19, 2024

குஜராத் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி

குஜராத்: குஜராத், சத்தீஸ்கர், பிகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளியில், பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]