May 4, 2024

வரும் 9ம் தேதி தமிழகத்தில் பிரசாரத்திற்காக வரும் பிரதமர் மோடி

சென்னை: வரும் 9ம் தேதி வருகிறார்…தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 9ம் தேதியன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதே போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]