May 26, 2024

பிரான்சில் மீண்டும் வெடித்த போராட்டம்

பிரான்ஸ்: பிரான்ஸில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்தது. இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் தலைநகர் பாரீஸில் திரண்ட போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களையும் – பட்டாசுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். இருசக்கர வாகன ங்களை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர்புகை குண்டு வீசி போலீசார் விரட்டியடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]