May 1, 2024

கச்சத்தீவை மீட்பதில் பாஜா அரசு நல்ல முடிவு எடுக்கும்

சென்னை : கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் போலி முகத்திரையை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். கச்சத்தீவை இலங்கையிலும் தாரை பார்த்ததில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பு உள்ளது. கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதில் பாஜக அரசு விரைந்து நல்ல முடிவு எடுக்கும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]