May 3, 2024

எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி அதிகரிப்பு முதல்வர் பெருமிதம்

சென்னை : கடந்த 2021 இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழக எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி திமுக அரசில் தற்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]