May 13, 2024

‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடக்கிறது

சென்னை: ‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடக்கிறது.

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, ‘கொலை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாஇன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]