May 2, 2024

அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் பூமிக்கு வரவில்லை

அமெரிக்கா: பென்டகன் அறிவிப்பு… இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளோ, அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளோ, தொழில்நுட்பமோ பூமிக்கு வந்ததற்கான எந்தச் சான்றுமே கிடைக்கவில்லை என அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]