சட்டமன்றத் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இரண்டு முறை தேசிய கீதமும் பாடப்பட்டது அவையின் மரபை மீறிய செயல் என உதயநிதி ஸ்டாலின் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.