நடிகை காயடு லோஹர், மன அமைதிக்காக சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். டிஜிட்டல் உலகத்திலிருந்து சிறிய இடைவெளி எடுத்து தனக்கான நேரத்தை செலவிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது திரைப்படங்கள் தொடர்பான தகவல்களை குழுவினர் பகிர்வார்கள் என்றும் கூறியுள்ளார்.