அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது. மிடில் கிளாஸ் குடும்பத்தின் கடன் சிக்கல்களை மையமாகக் கொண்ட இப்படம் வருகிற ஜூன் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix கைப்பற்றியுள்ளது.