மாற்றுக் கட்சிகளில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவதை எண்ணி கட்சியினர் கலங்க வேண்டாம் என்று அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் முதல் அனைத்திலும் கட்சியினருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றார்.
த