உத்திரமேரூர் அருகே அரசு பள்ளி மாணவர்களிடம் முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி தவெக நிர்வாகிகள் பேசியதாக வெளியான வீடியோவுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி நிலையங்களை அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.