உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ருதிஹாசன்
சென்னை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி... நடிகர் கமல் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் உடல் நிலை குறித்து பல வதந்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல...