May 8, 2024

நடவடிக்கை

ஹமாஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மொஸாட்டிற்கு பிரதமர் நேதன்யாஹு உத்தரவு

இஸ்ரேல்: பிரதமர் நேதன்யாஹூ உத்தரவு... இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்களுக்கு போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு...

கோவில் சொத்துக்கள் திருடப்படுவதாக நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பக்தர்களின் குறைகளை...

படுத்துக் கொண்டே பைக் ஓட்டிய மெக்கானிக்: வீடியோ வைரல் ஆனதால் போலீசார் நடவடிக்கை

கரூர்: கைது செய்த போலீசார்... டிடிஎப் வாசன் போல கரூரை சேர்ந்த பைக் பாண்டியன் என்பவர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் படுத்துக் கொண்டே பைக் ஓட்டிய வீடியோ...

சென்னை மாநகராட்சி முழு முனைப்பு: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்...

5 ஆண்டுகளில் இளைஞர்களின் கனவை காங்கிரஸ் அழித்துவிட்டது: பிரதமர் மோடி விமர்சனம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று கோட்டா நகரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி...

பிற மாநில வாகனங்கள் டெல்லி நகருக்குள் நுழைய இருந்த தடை நீக்கம்

புதுடில்லி: தடை நீக்கம்... டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டு வருவதால் பிற மாநில வாகனங்கள் நகருக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை...

மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் இணைந்தார்

ஹைதராபாத்: காங்கிரசில் இணைந்தார்... நடிகை விஜயசாந்தி நேற்று பாஜகவில் இருந்து விலகி, தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். தமிழ், தெலுங்கு,...

மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்… நடிகை குஷ்பு பதிவு

சினிமா: நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் தெரிவித்த இழிவான கருத்துகள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு...

மருத்துவக் கழிவுகள் கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

மதுரை: மருத்துவ கழிவுகளை கொட்டுபவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. மதுரை ஐகோர்ட்டில் கேரளாவில் இருந்து மருத்துவ...

கோவை மாநகராட்சியில் முறையாக குடிநீர் வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கோவை: கோவையில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. 10-15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. கோவையில் தரமில்லாத சாலை அமைப்பதால் அனைத்து சாலைகளும் மோசமான நிலையில் உள்ளன....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]