பிரதமர் மோடியின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு ரஷ்ய அதிபர் பாராட்டு
விளாடிவாஸ்டாக்: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை, பிரதமர் மோடி தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டியுள்ளார்....