May 19, 2024

போராட்டம்

விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் காய்கறி விலை உயரும் அபாயம்

புதுடெல்லி: விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சம்யுக்தகிசன் மோர்ச்சா (அரசியல் சார்பற்ற) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகியன இணைந்து...

சிந்து மாகாணத்தில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகக் கூறி சிந்து மாகாணத்தில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பாகிஸ்தானில் கடந்த வாரம் நடந்த தேர்தலில்...

விவசாயிகள் போராட்டம்… போலீசார் தாக்குதலில் காயமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தா உள்ள நிலையில், போலீசார் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்....

கேரளாவில் காட்டு யானை நடமாட்டம்… இன்று முழு அடைப்பு போராட்டம்

திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டத்தில் நேற்று காட்டு யானை மிதித்து மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளன. கடந்த 10ம்...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை சிறையில் அடைத்ததை கண்டித்து காலவரையற்ற போராட்டம்

ராமநாதபுரம்: தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது, சிறைபிடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. சமீப காலமாக இலங்கை கடற்படையினர்...

பிணைய கைதிகளை மீட்க கோரி உறவினர்கள் போராட்டம்

இஸ்ரேல்: ஹமாஸ் போராளிகள் வசம் உள்ள 133 பிணைய கைதிகளை மீட்டு வருமாறு அரசுக்கு உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர். இஸ்ரேல் அரசு போர் நிறுத்தத்தை அறிவித்து எஞ்சியுள்ள...

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்: தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் போராட்டம்

சென்னை: சென்னை தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்ஆர்எம்யு பொதுச் செயலர் என்.கண்ணையா பேசியது:- மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரயில்வே...

மேகேதாட்டு அணை விவகாரம்: தஞ்சாவூரில் காவிரி ஆணைய தலைவருக்கு எதிராக போராட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, எஸ்.கே.ஹல்தாரின் உருவபொம்மையை எரித்து,...

டெல்லியில் விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்

டெல்லி: டெல்லியை நோக்கி விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதாரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம், பயிர் கடன் ரத்து செய்ய வேண்டும் மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து...

3-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு

சண்டிகர்: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதல் உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்புகள் டெல்லி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]