May 5, 2024

மிதமான மழை

தமிழகத்தில் 7-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழகத்தில் இன்று (மே 4) முதல் மே 7-ம் தேதி வரை மேற்குக்...

தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தென் தமிழகம் மற்றும் வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல்...

18ம் தேதி வரைவறண்ட வானிலை நிலவும்!

சென்னை: குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாட்டில் இன்று (ஏப். 15) முதல் 18ம் தேதி வரை வறண்ட வானிலை...

நாளை முதல் தமிழகத்தில் வெப்பநிலை உயர வாய்ப்பு..!!

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி...

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த பிப்., மாதத்தில் இருந்தே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பருவமழை முடிந்தவுடன் துவங்கிய வெப்பம் பிப்., மாதம் சதமடிக்க தொடங்கியது. ஈரோடு, கரூர்...

வரும் 16ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்காம்

சென்னை: தமிழ்நாடு, வடதமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 16ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒரு...

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல அடுக்குகளில், மாறி காற்றின் திசையில் ஒரு பகுதி உள்ளது. தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது...

தென் தமிழக கடலோர மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை...

இன்று தென் தமிழகம் மற்றும் காரைக்கால் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தென் தமிழகம் மற்றும் காரைக்கால் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என...

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தென் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]