May 25, 2024

அலுவலர்கள்

கோவை: வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 1,716 பள்ளி வாகனங்களில் ஆய்வு

கோவை: கோவையில் 259 பள்ளிகளின் 1,716 வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இன்று (மே 11) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழக அரசின் சார்பில், பள்ளிகள்...

18 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி நியமனங்கள் ரத்து

சென்னை: சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது: 2020-ல் டிஎன்பிஎஸ்சி சார்பில் தமிழகம் முழுவதும்...

செயலியில் கிடைத்த தகவலால் குளறுபடி… தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: விளக்கம் கொடுத்தார்... செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார். மேலும் செயலியில்...

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்: அன்பில் மகேஷ் கோரிக்கை

மதுரை: தமிழ்நாடு நேரடி நியமன மாவட்ட கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு கடந்த செப்., 10-ம் தேதி நடந்தது. இதில், தேர்வானோர் பட்டியல் நவ.,...

சென்னையில் தபால் ஏற்றுமதி சேவை மையம் திறப்பு

சென்னை: ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், தபால் துறை, சென்னையில் தபால் ஏற்றுமதி சேவை மையத்தை திறந்துள்ளது. டிசம்பர் 2022 முதல் இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் ஏற்றுமதி...

தமிழகம் முழுவதும் 14 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மாற்றம்

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இணை ஆணையர் காளிதாஸ், ஸ்ரீபெரும்புதூர் தனி மாவட்ட வருவாய் அலுவலராக...

பொதுமக்கள் குறைகளைத் தீர்ப்பதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை

புதுடெல்லி: மத்திய பணியாளர் நலத்துறையின் கீழ் உள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் துறையின் மூலம் உருவாகி வரும் மற்றும் எதிர்கால மின் ஆளுமை முயற்சிகள்,...

புயல் நிவாரணம் வழங்குவது குறித்து இன்று அலுவலர்களுக்கு பயிற்சி

தமிழகம்: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரேஷன் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை இணைய வழியில் பெற்று தீர்வு?

சென்னை: ஆசிரியர்களின் துறை ரீதியான கோரிக்கைகளை இணைய வழியில் பெற்று தீர்வு பெற பள்ளிக்கல்வித் துறை திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை: ஆசிரியர்கள் கோரிக்கைக்கு...

2024-ல் மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்: பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: 2018-ல், மத்திய அரசு லட்சிய மாவட்டங்கள் திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் நாடு முழுவதும் பின்தங்கிய 112 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]