May 20, 2024

ஆதரவு

பிரான்ஸ் அரசாங்கம் கொண்டு வந்துள்ள கொடுப்பனவு வழங்கும் திட்டம்

பிரான்ஸ்: கொடுப்பனவு வழங்கும் திட்டம்... கிழிந்த ஆடைகளைத் தைத்து மீண்டும் பயன்படுத்துபவர்களுக்கு 6 யூரோக்கள் முதல் 25 யூரோக்கள் வரையில் (இலங்கை மதிப்பில் 2,500 ரூபாயில் இருந்து...

நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள்: ஹாலிவுட்டில் தொடரும் வேலை நிறுத்தம்

அமெரிக்கா: வேலை நிறுத்தம்... ஹாலிவுட்டில் ஏற்கனவே 57 ஆயிரம் திரை எழுத்தாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஹாலிவுட் நடிகர்கள் சங்கமும் லாபத்தில் பங்கு...

நேட்டோ உச்சி மாநாடு: துருக்கி ஆதரவு அளித்தது ஸ்வீடனுக்கு!!!

லித்துவேனியா: தொடங்கியது... லித்துவேனியா தலைநகரான வில்னிசில் 2 நாள் நேட்டோ உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாடுகளின்...

சரத் பவாருக்கு ஆதரவு கரம் நீட்டிய சோனியா காந்தி

புதுடில்லி: அஜித் பவார் பிரிந்து சென்ற இக்கட்டான இச்சூழலில் சோனியா, ராகுல். மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சரத்பவாருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். தேசியவாத...

இளையராஜாவை ரசிகர் ஒருவர் விமர்சித்த நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகை கமெண்ட்

சினிமா: இசையமைப்பாளர் இளையராஜா ஜூன் 2ஆம் தேதி தனது 80வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.1976ஆம் ஆண்டு அன்னக்கிளியில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால்...

பிரிஜ் பூஷனை சிறைக்கு அனுப்ப வேண்டும்: பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாபா ராம்தேவ் ஆதரவு

ராஜஸ்தான்: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என யோகா குரு பாபா ராம் தேவ் கூறியுள்ளார்....

மோடி மீண்டும் பிரதமராக 49% பேர் ஆதரவு: சி வோட்டர் கருத்துக்கணிப்பு

புதுடெல்லி: ஏபிபி மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 49 சதவீதம்...

கடன் மறு சீரமைப்பு நடவடிக்கையில் பங்கேற்க வாங்க… சீனா அழைக்கிறது

சீனா: இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கையில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவும் இலங்கையும் தற்போது கடன் மறுசீரமைப்பு...

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு கத்தோலிக்க ஆயர் பேரவை ஆதரவு

கேரள மாநிலத்தில் இருந்து வேலை தேடி வெளிநாடு சென்ற சில இளம்பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தீவிரவாத அமைப்பில் சேர்ந்ததாக தகவல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]