May 17, 2024

ஓ.பன்னீர்செல்வம்

குஜராத் சமத்துவ பொங்கல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம்

அகமதாபாத்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தெரிவித்தார். இதையடுத்து நேற்று மாலை தமிழக பாஜக தலைவர்...

திடீரென ஓ பன்னீர்செல்வம் குஜராத் போவதற்கான காரணம் இதுதானா?

குஜராத்:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரபரப்பான சூழலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் சென்றுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள்...

ஈரோடு இடைத்தேர்தல் விவகாரம்… குஜராத் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அ.தி.மு.க.,வில்  எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும்...

இரட்டை இலை சின்னத்தில் கையெழுத்திட ஒருங்கிணைப்பாளராக எனக்கு உரிமை உள்ளது

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிட உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், தமாக போட்டியிட்டது. இந்த...

அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடர்கிறேன் – ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிவித்ததாவது, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில்...

ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி; ஓ.பி.எஸ். அறிவிப்பால் பரபரப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்....

ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் தனிக்கட்சி அமைக்கட்டும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது...

ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்த வழக்கு-உச்ச நீதிமன்றத்தில் நாளை ஒத்திவைப்பு

புதுடெல்லி: கடந்த ஆண்டு (2022) ஜூலை 11ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு செல்லும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் உச்ச...

தலைமை செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு

சென்னை, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. 2023-ம் ஆண்டுக்கான சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் 2-வது நாள் தொடங்கியதையடுத்து,...

அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு… எனக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆதரவு… ஓ.பி.எஸ் வாதம்

புது தில்லி, கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு செல்லும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]