April 19, 2024

கடன்

கோடீஸ்வரர்களின் கடனை பெருமளவு ரத்து செய்தவர் மோடி… ராகுல் விமர்சனம்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி கோடீஸ்வரர்களின் கடனை பெருமளவுக்கு ரத்து...

ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கி என்ன செஞ்சீங்க…? பிரியங்கா காந்தி விளாசல்

புதுடெல்லி: ‘கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கிய பாஜ அரசு ஒவ்வொரு இந்தியரையும் ரூ.1.5 லட்சம் கடனாளி ஆக்கி விட்டது’ என காங்கிரஸ்...

இந்திய அரசு தொடர்ந்து கடன் வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.. மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

டெல்லி: இந்திய அரசு தொடர்ந்து கடன் வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்;...

ரூ.4 லட்சம் கடனுக்கு ரூ.515 மட்டுமே தள்ளுபடி… கேரளாவில் அரசை விமர்சிக்கும் காங்கிரஸ்

கேரளா: ’நவ கேரள சடாஸ்’ என்ற பெயரில் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரடியாக 140 தொகுதிகளுக்கும் சென்று, மக்களை...

2,500 கடன் செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

உலகம்: கூகுள் ப்ளே ஸ்டோர் வாயிலாக செயல்பாட்டில் இருந்த மோசடியான 2,500 கடன் செயலிகள், அதிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடன் செயலிகள்...

விவசாயிகளின் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி… காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.இம்மாநிலத்தில்...

துருவ நட்சத்திரம் படத்தின் மீது இவ்வளவு கோடி ரூபாய் கடனா…?

சினிமா: கௌதம் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் துருவ நட்சத்திரம். ஆனால், 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம், நிதிச் சிக்கல்களால் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது....

முழு நேர திருடனாக மாறிய டிரைவர்… கடன் பிரச்சனையை சமாளிக்க

சென்னை: முழு நேர திருடனாக மாறியவர்... கடன் பிரச்சனையை சமாளிக்க முழுநேர திருடனாக மாறிய கால்டாக்ஸி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சென்னை குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரியில்...

3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் PM விஸ்வகர்மா திட்டம்

இந்தியா: மத்திய அரசானது நாட்டு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் நலனுக்கான விஸ்வகர்மா திட்டத்தினைப்...

டுவிட்டர் நஷ்டத்தில் இயங்குகிறது… எலான் மஸ்க் புலம்பல்

சான்பிரான்சிஸ்கோ: டுவிட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவிகிதம் குறைந்ததால் நாங்கள் இன்னும் நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல டுவிட்டருக்கு அதிக அளவிலான கடன்சுமை இருக்கிறது என்று எலான் மஸ்க்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]