By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அடுத்த 12 முதல் 18 மாதங்கள் முக்கியம்: ஏஐ குறித்து பில் கேட்ஸ் எச்சரிக்கை
    1 Min Read
    “நான் நலமாக இருக்கிறேன்” என மெசேஜ்… சில வாரங்களில் 9 துண்டுகளாக கிடைத்த உடல் – ஷார்ஜாவில் பயங்கரம்!
    1 Min Read
    “ரஷ்யா 47 நாடுகளின் குடிமக்களை போரில் பயன்படுத்துகிறது” – ஐ.நா.வில் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!
    1 Min Read
    விமான நிலையத்திலேயே ஜி ஜின்பிங்கை வரவேற்ற டிரம்ப் – அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தையில் என்ன நடக்கும்?
    1 Min Read
    “துபாய் வருவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்” – இந்திய சமையல்காரரின் வீடியோ வைரல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உங்கள் துணை மீது ஆதிக்கம் செலுத்துகிறீர்களா?
    2 Min Read
    தங்கத்தை மிஞ்சும் புலசா மீன்! ஒரு மீன் ரூ.27 ஆயிரத்துக்கு ஏலம் – கோதாவரியில் வரத்து குறைந்ததால் விலை எகிறல்
    1 Min Read
    வங்கி வாடிக்கையாளர்களே கவனம்! செப்.28 முதல் 30 வரை நாடு தழுவிய வேலைநிறுத்தம் – செப்.27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்
    1 Min Read
    இந்தியாவுக்கு அடுத்த 6 மாதங்கள் சவால்? ‘சூப்பர் எல் நினோ’வால் 15,800 கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படலாம் என ஆய்வு!
    1 Min Read
    அமேசான் முதல் ஜெப்டோ வரை 5 நிறுவனங்களுக்கு செக்! – உணவுப் பாதுகாப்பு விதிமீறலில் எஃப்எஸ்எஸ்ஏஐ அதிரடி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    September 25, 2026
    1 Min Read
    இளமையை தக்கவைத்து புத்துணர்வு அளிக்கும் இந்துப்பு!
    1 Min Read
    காவல்துறையில் எத்தனை பேர் மீது குற்ற வழக்குகள்? முழு விவரத்தையும் தாக்கல் செய்ய டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு
    1 Min Read
    உங்கள் குழந்தையின் முன் செய்யக்கூடாத சில விஷயங்கள் என்னென்ன?
    1 Min Read
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உங்கள் குழந்தையின் முன் செய்யக்கூடாத சில விஷயங்கள் என்னென்ன?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > உங்கள் குழந்தையின் முன் செய்யக்கூடாத சில விஷயங்கள் என்னென்ன?
தமிழகம்

உங்கள் குழந்தையின் முன் செய்யக்கூடாத சில விஷயங்கள் என்னென்ன?

Nagaraj
Last updated: September 25, 2026 5:09 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: பல குழந்தைகளின் ஹேர் ஸ்டைல் பெற்றோரைப் போலவே இருப்பதை நாம் பார்க்கலாம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோரின் பாதிப்பு இயல்பாக குழந்தைகளிடம் ஒட்டிக்கொள்ளவே செய்யும். அப்படியெனில், பெற்றோரின் தங்கள் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வது நல்லது. என்னதான் முக்கியப் பிரச்னையாக இருந்தாலும்கூட குழந்தைகளின் முன் சண்டை போடாதீர்கள்.

இதனால் குழந்தைகள் சண்டைக்கு காரணமான விஷயம் புரியாததாலும் உங்களின் ரியாக்‌ஷன்களாலும் பயப்படுவர். கோபத்தில் நீங்கள் உதிர்க்கும் கெட்ட வார்த்தைகளைத் தெரிந்துகொள்வர். நம்ம பொண்ணு/பையன் தானே என்று நினைத்து உங்களின் கடன்களையும் அவற்றை கஷ்டப்பட்டு அடைப்பதைப் பற்றிய உரையாட வேண்டாம். ஏனெனில், அதை நன்கு புரிந்துகொண்ட குழந்தை எனில், அதனுடைய அடிப்படையான பொருள்களைக்கூட உங்களிடம் கேட்க கூச்சப்படும். அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

உங்கள் மூலமாகத்தான் உறவினர்களின் அருமைகள் குழந்தைகளுக்குத் தெரியவரும். அந்த உறவினர்களின் முன் நல்லபடியாகப் பேசிவிட்டு வீட்டில் திட்டினால் குழந்தைக்கு உறவினர் பற்றி மட்டுமல்ல, பெற்றோரைப் பற்றியும் நல்ல எண்ணம் வராமல் போய்விடும். உங்களுக்கு நெருக்கமாக தெரிந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு ஏதேனும் பெரிய நோய் எனில், அதைப் பற்றி விரிவாக குழந்தைகள் முன் பேசுவதைத் தவிருங்கள். வாழ்க்கை என்பதில் வெற்றியைப் போலவே தோல்விகளும் வரவே செய்யும். அப்போது இடிந்துபோவது இயல்பு. ஆனால், அதை குழந்தைகள் முன் செய்யாதீர்கள்.

உடலுறவு தொடர்பான பேச்சு, சைகைகளைத் தவிருங்கள். குழந்தைகள் டிவி பார்க்கிறது… மொபைலில் என்னவோ விளையாடுகிறது என்று நினைத்துக்கொண்டு உடலுறவு தொடர்பான பேச்சு அல்லது சைகளைக் காட்டாதீர்கள். தேவையற்றதை வாங்காதீர்கள் – வீட்டுக்கே வந்து விற்கப்படும் பொருள்களில் இது தேவையில்லை… பின்னாளில் தேவைபடலாம் என நினைத்து ஒரு பொருளை குழந்தை முன் வாங்காதீர்கள். கடன் கொடுக்கவோ வாங்கவோ செய்யாதீர்கள். இது ரொம்பவுமே முக்கியமானது. ஒருவரிடமிருந்து நீங்கள் கடன் வாங்கும்பட்சத்தில் ஒரு வித தாழ்வுமனப்பான்மை ஏற்படக்கூடும்.

You Might Also Like

September 25, 2026

இளமையை தக்கவைத்து புத்துணர்வு அளிக்கும் இந்துப்பு!

காவல்துறையில் எத்தனை பேர் மீது குற்ற வழக்குகள்? முழு விவரத்தையும் தாக்கல் செய்ய டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு

வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்

அண்ணாமலைக்கு எதிரான தனிநபர் வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

TAGGED:childrensdebtfightParentsகடன்குழந்தைகள்சண்டைபெற்றோர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?